Sinhala (Sri Lanka)English (United Kingdom)
சுகாதார சுதேச வைத்திய நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு மற்றும் மகளீர் விவகார அமைச்சு
முகப்பு சேவைகள் நோய்த் தடுப்பு சேவைகள்

நோய்த் தடுப்பு சேவைகள்

ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கும் சமுதாய வைத்திய உத்தியோகத்தரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களின் சேவைகள் அனைத்து ஆயுர்வேத வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்கள் வரை விஸ்தரிக்கப்படும்.
 

  1. நடமாடும் மருத்துவ கிளினிக்.
  2. விழிப்பூட்டல் நிகழ்ச்சிகளை நடத்துதல்.
  • நோய்த்தடுப்பு.
  • ஆயுர்வேத வாழ்க்கைமுறை.
  • சுதேச உணவு மற்றும் போசாக்கு.
  • மூலிகைச் செடிகளை வளர்த்தல்.
  • சுற்றாடலை மீளமைத்தல்.
  • யோகா மற்றும் தியானம் பற்றிய செயன்முறை நிகழ்ச்சிகள்.

 

 
ஜுலை 2020
S M T W T F S
28 29 30 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1